விண்ணில் மாயமான விமானம்

மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த எப்15 என்ற ஜெட் விமானமே இவ்வாறு விண்ணில் மாயமாகியுள்ளது. ஜப்பானில் இன்று திங்கட்கிழமை (31-01-2022) மாலை 5.30 மணியளவில் மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5 கி.மீ தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இவ்வாறு காணாமல்போயுள்ளது. மேலும், ஜப்பான் கடல் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்த போது … Continue reading விண்ணில் மாயமான விமானம்